நீங்க உண்மையான தமிழனா இருந்தா என் படத்தை நெட்டில் போடாதீங்க - ஜெயம் ரவி உருக்கம்: வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீங்க உண்மையான தமிழனா இருந்தா என் படத்தை நெட்டில் போடாதீங்க  ஜெயம் ரவி உருக்கம்: வீடியோ

சென்னை: உண்மையான தமிழனாக இருந்தால் வனமகன் திரைப்படத்தில் நெட்டில் ஏற்றாதீர்கள் என நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவி, சயீஷா சைகல் நடித்த வனமகன் திரைபடம் நாளை வெளியாகிறது. சிலதினங்களுக்கு முன் வனமகன் திரைபப்டத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் விஜய் மிகவும் சின்சியராக இந்தப்

மூலக்கதை