மெர்சலாகிப் போன ட்விட்டர்: காரணம் தளபதிங்கண்ணா! #HBDThalapathy #HBDMERSALVIJAY

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்சலாகிப் போன ட்விட்டர்: காரணம் தளபதிங்கண்ணா! #HBDThalapathy #HBDMERSALVIJAY

சென்னை: விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள். இளைய தளபதி விஜய் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்களும், திரையுல பிரபலங்களும் தளபதிக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் #HBDThalapathy, #HBDMERSALVIJAY ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

மூலக்கதை