விஜய் 43... ரசிகர்களுக்குத் தெரியாத பெர்சனல் சீக்ரெட்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய் 43... ரசிகர்களுக்குத் தெரியாத பெர்சனல் சீக்ரெட்ஸ்!

விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்துச் செல்பவர். தான்எவ்வளவுதான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தேடி வந்த ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். 80களில் ரஜினி செய்த மாதிரி, மாதம் இருமுறை, இரண்டாவது ஞாயிறு மற்றும் நான்காவது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து வந்த விஜய்,

மூலக்கதை