அல்ட்ரா மாடர்ன்... அசத்தல் கிராமத்து இளைஞன்... விஜய்யின் மெர்சல் லுக்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அல்ட்ரா மாடர்ன்... அசத்தல் கிராமத்து இளைஞன்... விஜய்யின் மெர்சல் லுக்ஸ்!

விஜய் இதுவரை நடித்த 60 படங்களிலும் இல்லாத ஒரு ஈர்ப்பும் கம்பீரமும் மெர்சல் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களில் பார்க்க முடிகிறது. அட்லீ இயக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் நேற்று வெளியாகின. தலைப்பும் போஸ்டர்களும் சமூக வலைத் தளங்களில் வைரலாகிவிட்டன. நேற்றிலிருந்து ட்விட்டரில் மெர்சல்தான் ட்ரெண்டிங்.

மூலக்கதை