சீட்டுகளை தெறிக்க விடும் விஜயின் ‘மெர்சல்’ 2-வது போஸ்டர் வெளியானது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீட்டுகளை தெறிக்க விடும் விஜயின் ‘மெர்சல்’ 2வது போஸ்டர் வெளியானது!

சென்னை: விஜய் நடித்து வரும் 61வது படத்தின் தலைப்பு வெளியாகிய நிலையில் தற்போது இரண்டாவது போஸ்டரை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. தெறி படம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, விஜய் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61. படத்தில் விஜய் அப்பா, 2 மகன்கள் என்று மூன்று கதாபாத்திரங்களில் வருகிறார். அப்பா விஜய்க்கு நித்யா மேனன் ஜோடியாக

மூலக்கதை