மெர்சல் தலைப்பு.... குஷியில் விஜய் ரசிகர்கள்! #Mersal #Thalapathy61

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்சல் தலைப்பு.... குஷியில் விஜய் ரசிகர்கள்! #Mersal #Thalapathy61

விஜய்யின் 61வது படத் தலைப்பு இன்று மாலை வெளியானது. படத்தின் தலைப்பும் டிசைனும் உண்மையாகவே மெர்சலாக உள்ளதென ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நாளை விஜய்யின் 43வது பிறந்த தினம். இந்த நாளைக் கொண்டாடும் வகையில் இன்றே அவரது படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றப் போஸ்டர்களை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள். படத்தின் தலைப்பை

மூலக்கதை