குளிர்பான இடைவேளையின் போது ஸ்டோக்ஸிற்கு நேர்ந்த நிலை.

TAMIL CNN  TAMIL CNN
குளிர்பான இடைவேளையின் போது ஸ்டோக்ஸிற்கு நேர்ந்த நிலை.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் 1ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது போட்டியின் மத்தியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸிற்கு வினோதமான ஒரு நிகழ்வை சந்திக்க நேரிட்டது. போட்டியின் குளிர்பான இடைவேளையின் போது இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் திடீரெனெ மைதானத்தை விட்டு வெளியேறி தனது இயற்கை தேவையை நிறைவேற்ற கழிவறைக்கு சென்று... The post குளிர்பான இடைவேளையின் போது ஸ்டோக்ஸிற்கு நேர்ந்த நிலை. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை