சாம்பியன்ஸ் கோப்பை வென்று வரலாறு படைத்த பாகிஸ்தான் அணிக்கு ரூ.14 கோடி பரிசு

தினகரன்  தினகரன்

ஓவல்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக கோப்பை வென்று பாகிஸ்தான் அணி வரலாறு படைத்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு ரூ.14 கோடி பரிசை தட்டிச்சென்றது.

மூலக்கதை