ஐடி ஊழியர்களின் பணிநீக்கத்தை தடுக்க இன்போசிஸ் நாராணயமூர்த்தி கூறும் அசத்தலான ஐடியா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி ஊழியர்களின் பணிநீக்கத்தை தடுக்க இன்போசிஸ் நாராணயமூர்த்தி கூறும் அசத்தலான ஐடியா..!

இந்திய ஐடி நிறுவனங்கள் பல்வேறு வர்த்தகம் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காகச் சாரசரி அளவை விடவும் அதிகமான அளவிற்கு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் இதனை ஐடி நிறுவனங்களும், அதனை உயர் அதிகாரிகளும் தொடர்ந்து மறுத்து வருவதும் வேறு கதை. இத்தகைய பணிநீக்கம் நடவடிக்கையை முழுமையாகத் தீர்க்கவும் குறைக்கவும் நிறுவனங்கள் மண்டையை

மூலக்கதை