போனஸ் அண்ட் இன்சென்டிவ்: இரண்டும் ஒன்றல்ல, வேறு ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
போனஸ் அண்ட் இன்சென்டிவ்: இரண்டும் ஒன்றல்ல, வேறு ...

அலுவலங்களில் அதிகம் பயன்படுத்த கூடிய சொற்கள் போனஸ் அண்ட் இன்சென்டிவ். இதனை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.


    போனஸ் அண்ட் இன்சென்டிவ் கிட்டத்தட்ட ஒரே பொருளைக் குறிக்கும், ஆனால் அதன் அர்த்தத்தில் வித்தியாசம் உண்டு.

இந்த இரண்டுமே ஊக்கத்தொகை போன்ற ஒன்றுதான்.  
  போனஸ்:
  போனஸ் என்பது நிர்வாகத்தால் ஒரு குறிப்பிட்ட பணியாளருக்கோ அல்லது ஒரு பணியாளர் குழுவினற்கோ சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக அவர்களின் பணியைப் பாராட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் ஒரு பரிசுத் தொகை எனலாம்.
  இன்சென்டிவ்:
  இன்சென்டிவ் என்பது பணியாளர்களை ஒரு வேலையைச் செய்ய ஊக்கப்படுத்த அல்லது ஒரு இலக்கினை அடைய வழங்கப்படும் ஊக்கத்தொகையாகும்.
  போனஸ் அண்ட் இன்சென்டிவ்:
  இன்சென்டிவ் போனசாக இருக்கலாம், ஆனால் போனஸ் இன்சென்டிவாக ஒரு போதும் இருக்க முடியாது.

போனஸ் நல்ல விதத்தில் பணி முடிந்த பிறகு வழங்கப்படுவது, இன்சென்டிவ் நல்ல விதத்தில் பணி செய்வதற்காக வழங்கப்படுவது.

.

மூலக்கதை