விரைவில் பேஸ்புக்கிலும் உணவு ஆர்டர் செய்யலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விரைவில் பேஸ்புக்கிலும் உணவு ஆர்டர் செய்யலாம்..!

பேஸ்புக் நிறுவனம் புதிதாக உணவு ஆர்டர் செய்யும் சேவையை அமெரிக்காவில் உள்ள சில பயனர்களுக்கு மட்டும் செயலியின் மூலம் வழங்க இருக்கின்றது. இதற்காக உணவு வழங்கும் நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலி ஏதும் உங்களுக்குத் தேவையில்லை. இதற்காகப் பேஸ்புக் நிறுவனம் ஹம்புர்கர் ஐகான் ஒன்றைச் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் பயனர்கள் ஆர்டர் செய்யும் உணவு டெலிவரி,காம் அல்லது

மூலக்கதை