கல்வி மற்றும் சுகாதார துறைக்கு ஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கல்வி மற்றும் சுகாதார துறைக்கு ஜிஎஸ்டில் இருந்து விலக்கு..!

சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஜிஎஸ்டி கவுன்சில் சேவை வரியை 4 வகைகளாகப் பிரித்துள்ளது. இதனால் சேவை வரியில் பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகின்றது. ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய முடிவாகக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு ஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை இன்று செய்தியாளர்களை ஸ்ரீநகரில் அருண் ஜெட்லி சந்தித்தபோது தெரிவித்ததில் இருந்த முக்கிய விவரங்களை இங்குப் பார்ப்போம்.

மூலக்கதை