அமெரிக்காவில் வீட்டில் இறந்த நிலையில் மனைவி, மகன் இருந்ததை கண்டு கணவர் அதிர்ச்சி
நியூஜெர்ஸி: அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் ஒரு வீட்டில் இருந்து இறந்த நிலையில் மனைவி, மகன் இருந்ததை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து போலீசாரிடம் கணவர் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலம் பிராக்சம் மாவட்டத்த்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.