முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்

ஹாஸ்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யு புஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் ஹாஸ்டனில் உள்ள மருத்துவமனையில் புஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 92 ஆகும்.

மூலக்கதை