வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லையா? அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்து விட்டது. இந்த தேதிக்குள் கணக்கினை தாக்கல் செய்யாதவர்கள் இனி அபராதத்துடன் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியும். பழைய வரி நடைமுறைப்படி ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பவர்களும் , புதிய
மூலக்கதை
