காஞ்சி கவுன்சிலர்களின் அடாவடி வசூல்!

  தினமலர்
காஞ்சி கவுன்சிலர்களின் அடாவடி வசூல்!



''கவுன்சிலர்களை கவனிக்கலன்னா அணுவும் அசையாதாம் ஓய்...'' என, கடைசி தகவலை சொன்னார் குப்பண்ணா.

''எந்த மாநகராட்சியில வே...'' எனக்கேட்டார் அண்ணாச்சி.

''காஞ்சிபுரம் மாநகராட்சியில, வீட்டுக்கு புதிய வரி, பாதாள சாக்கடை இணைப்பு, பெயர் மாற்றம், வீடு கட்ட அனுமதி கேட்டு, பில் கலெக்டரிடம் மனு கொடுத்தா, 'வார்டு கவுன்சிலர்ட்ட தகவல் சொல்லிட்டேளா'ன்னு கேட்கறா ஓய்...

''விபரம் தெரியாம முழிச்சோம்னா, அவாளே கவுன்சிலருக்கு தகவல் சொல்லிடறா... அப்பறம் என்ன... கவுன்சிலர் கேட்கற தொகையை கொடுத்தா தான் வேலை நடக்கும்... இல்லன்னா அந்த மனு, 'ஸ்லீப் மோடு'க்கு போயிடறது...

''கவுன்சிலர்களை கவனிக்கலன்னா அணுவும் அசையாதாம் ஓய்...'' என, கடைசி தகவலை சொன்னார் குப்பண்ணா.''எந்த மாநகராட்சியில வே...'' எனக்கேட்டார் அண்ணாச்சி.''காஞ்சிபுரம் மாநகராட்சியில,

மூலக்கதை