Thalapahy 68: மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜெய்.. 21 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி 68ல் சம்பவம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Thalapahy 68: மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜெய்.. 21 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி 68ல் சம்பவம்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.. 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்

மூலக்கதை