Ratan Tata: கிரிப்டோகரன்சி-க்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. யாரும் ஏமாறாதீங்க..!

  ஒன்இந்தியா
Ratan Tata: கிரிப்டோகரன்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. யாரும் ஏமாறாதீங்க..!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், பல கோடி முதலாளிகளின் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ரத்தன் டாடா-வின் பெயரிலும், அவர் அனுமதியில்லாமல் அவர் பெயரை பயன்படுத்தி பல போலி தகவல்கள், போலி செய்திகள் சமுக வலைத்தளத்தில் வலம் வருகிறது. அப்படியொரு செய்தி ரத்தன் டாடா அவர்களையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமீபத்தில் பல்வேறு சமுக வலைத்தளத்தில் ரத்தன் டாடா கிரிப்டோகரன்சி

மூலக்கதை