சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

  தினத்தந்தி
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி,சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்றில் விம்பிள்டன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து) சோரனா கிர்ஸ்டியா (ருமேனியா) உடன் மோதினார் . பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இகா ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் சோரனா கிர்ஸ்டியாவை வீழ்த்தினார். இதனால் அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.

மூலக்கதை