அத்வானியுடன் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா நேரில் சந்திப்பு
புதுடெல்லி,டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவரான எல்.கே. அத்வானியை, டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், தேசிய சேவை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான ஒரு தனித்துவ எடுத்துக்காட்டாக அவருடைய வாழ்க்கை அமைந்துள்ளது என குறிப்பிட்டதுடன், ஒவ்வொருவருக்கும் ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என கூறியுள்ளார்.அவருயை ஆசிகளையும், வழிகாட்டுதல்களையும் பெற்றேன். அவருடைய உடல் ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். உங்களுடைய ஆசிகளையும், வழிகாட்டுதல்களையும் நாங்கள் எப்போதும் பெற வேண்டும் என தெரிவித்து உள்ளார்.இதுதவிர, பா.ஜ.க.வின் மற்றொரு மூத்த தலைவரான வி.கே. மல்கோத்ராவையும், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா நேரில் சந்தித்து அவருடைய வாழ்த்துகளை பெற்றார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
