சீக்கியர் தலைப்பாகை பறிமுதல்அமெரிக்க அமைப்புக்கு கண்டனம்

தினமலர்  தினமலர்
சீக்கியர் தலைப்பாகை பறிமுதல்அமெரிக்க அமைப்புக்கு கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் நுழைய முயன்ற சீக்கியர்களை தலைப்பாகையை அகற்றி சோதனை நடத்தப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் பலர் தஞ்சம் கேட்டு வருகின்றனர். எல்லையில் வரும் அகதிகளை அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு சோதனை செய்கிறது.

கடந்த மாதத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் இவ்வாறு மெக்சிகோ வழியாக வந்த 50 சீக்கியர்களை தலைப்பாகையை அகற்றச் சொல்லி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அந்த தலைப்பாகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு 'அமெரிக்கன் சிவில் லிபர்டிஸ் யூனியன்' என்ற மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அது அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு கமிஷனர் கிரிஸ் மேக்னசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.''அனைத்து அகதிகளையும் மரியாதையுடன் நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்'' என கிரிஸ் மேக்னஸ் உறுதியளித்துள்ளார்.


வாஷிங்டன்: அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் நுழைய முயன்ற சீக்கியர்களை தலைப்பாகையை அகற்றி சோதனை நடத்தப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை