'டேங்கர்' வெடித்து விஷ வாயு கசிவு13 பேர் பலி; 250 பேருக்கு பாதிப்பு

தினமலர்  தினமலர்
டேங்கர் வெடித்து விஷ வாயு கசிவு13 பேர் பலி; 250 பேருக்கு பாதிப்பு

அம்மான்:ஜோர்டான் துறைமுகத்தில் கிரேனில் இருந்து அறுந்து விழுந்த 'டேங்கர்' வெடித்து விஷ வாயு பரவியதில் 13 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட 250 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான ஜோர்டானின் அக்பா துறைமுகத்தில் குளோரின் டேங்கர்களை கப்பலில் ஏற்றும் பணி நேற்று நடந்தது. அப்போது கிரேனில் இருந்த சங்கிலி அறுந்து ஒரு டேங்கர் கப்பலின் மேல்தளத்தில் விழுந்து வெடித்தது. அதில் இருந்து மஞ்சள் நிற விஷவாயு பரவியதில், அந்த இடத்தில் இருந்து தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் 13 பேர் சற்று நேரத்தில் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட 250 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டேங்கர் அறுந்து விழுந்து வெடிக்கும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


அம்மான்:ஜோர்டான் துறைமுகத்தில் கிரேனில் இருந்து அறுந்து விழுந்த 'டேங்கர்' வெடித்து விஷ வாயு பரவியதில் 13 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட 250 பேர் மருத்துவமனையில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை