கூலிங் கிளாஸ்.. ப்ளாக் ஜாக்கெட்.. இணையத்தை கலக்கிய சிம்புவின் மாஸ் போட்டோஷூட் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கூலிங் கிளாஸ்.. ப்ளாக் ஜாக்கெட்.. இணையத்தை கலக்கிய சிம்புவின் மாஸ் போட்டோஷூட் !

சென்னை : நடிகர் சிம்பு கூலிங் கிளாஸ்.. ப்ளாக் ஜாக்கெட்டுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் கடந்தாண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. டைம் லூப் என்ற வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் வெங்கட்பிரபு, இத்திரைப்படம் சிம்புக்கு

மூலக்கதை