ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் காலமானார்

தினமலர்  தினமலர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் காலமானார்

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் இன்று (மே 13) காலமானதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரது மறைவை தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 3 நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தனது தந்தை மறைவை தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம், ஷேக் கலீபா பின் ஜாயத் அல் நஹயன் ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபராக பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் இன்று (மே 13) காலமானதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை