கால் இடறி விழுந்த பைடன்: வைரலாகும் வீடியோ

தினமலர்  தினமலர்
கால் இடறி விழுந்த பைடன்: வைரலாகும் வீடியோ


கொலோராடோ: விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்க வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்.,81 அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்தனர். உடனே பேச எழுந்தார் பைடன். அப்போது கால் இடறி கீழே விழுந்தார்.

கொலோராடோ: விமானப்படை வீரர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை

மூலக்கதை