ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் ஹெலிகாப்டர்களை இறக்கி சாதனை

தினமலர்  தினமலர்
ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் ஹெலிகாப்டர்களை இறக்கி சாதனை



புதுடில்லி: நீர்மூழ்கிக் கப்பல்களை துல்லியமாக தாக்கக்கூடிய இந்திய கடற்படைக்கு சொந்தமான 'எம்.எச். - 60 ஆர்' ரக ஹெலிகாப்டர், விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்தில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

வான்வழி



ராணுவ தளவாட உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்று வரும் வேளையில், கடற்படைக்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கண்காணிப்பு திறன்



இந்திய கடற்படையின் கண்காணிப்பு திறன்களுக்கு மேலும் பலத்தை சேர்க்கும் வகையில், இது விக்ராந்த் கப்பலிலும் தரையிறக்கப்பட்டுஉள்ளது.

வழக்கமாக போர் விமானங்கள், கப்பல்களில் பகலில் தரைஇறக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அரபிக் கடலில் பயணித்த விக்ராந்த் கப்பலில், 'மிக் - 29' ரக விமானம் இரவில் தரையிறக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி: நீர்மூழ்கிக் கப்பல்களை துல்லியமாக தாக்கக்கூடிய இந்திய கடற்படைக்கு சொந்தமான 'எம்.எச். - 60 ஆர்' ரக ஹெலிகாப்டர், விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்தில் முதன்முறையாக

மூலக்கதை