கர்நாடகாவில் 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் அரசின் அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது. 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொள்கின்றனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாதம் 20ம் தேதி பதவியேற்ற முதல்வர், துணை முதல்வர், எட்டு அமைச்சர்களுக்கு நேற்று வரை துறைகள் ஒதுக்கப்படவில்லை.


துறைகள் ஒதுக்குவது குறித்தும், அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாகவும் புதுடில்லியில் மூன்று நாட்களாக தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன.

புதிய அமைச்சர்கள் யார் யார்?1 .ஹெச்.கே.பாட்டீல்

2. கிருஷ்ணபைரே கவுடா

3 .செலுவராயசாமி

4. வெங்கடேஷ்

5. மஹாதேவப்பா

6. ஈஸ்வர் கன்ரே

7. ராஜண்ணா

பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் அரசின் அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது. 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொள்கின்றனர்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி

மூலக்கதை