பல்கலை ஊழியர்களை பணி நீக்க முயற்சி: சீமான் கண்டனம்

தினமலர்  தினமலர்
பல்கலை ஊழியர்களை பணி நீக்க முயற்சி: சீமான் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'அண்ணாமலை பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்வோம்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. தற்போது, 12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பல்கலை ஊழியர்களை, திடீரென பணி நீக்கம் செய்ய முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'அண்ணாமலை பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்வோம்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது.

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை