'சார்லஸ் டார்வின்'கையெழுத்திட்ட ஆவணம் ரூ.9 கோடிக்கு ஏலம்

தினமலர்  தினமலர்
சார்லஸ் டார்வின்கையெழுத்திட்ட ஆவணம் ரூ.9 கோடிக்கு ஏலம்

நியூயார்க்: புகழ்பெற்ற உயிரியலாளர் ' சார்லஸ் டார்வின்' கையெழுத்திட்ட ஆவணம் ஏலம் விடப்பட உள்ளதாகவும் அதனை ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல உயிரியலாளரும், இயற்கையியல் விஞ்ஞானியான சார்லஸ் டார்வின், மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை வகுத்தார். அவர் தனது நூலனான 'The Origin of Species by Natural Selection' என்கிற புத்தகம் அமோக வரவேற்பைப் பெற்றது. அதில் 'மனிதனின் முன்னோர்கள் குரங்குகள் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து காட்டினார். பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார்.

நியூயார்க்: புகழ்பெற்ற உயிரியலாளர் ' சார்லஸ் டார்வின்' கையெழுத்திட்ட ஆவணம் ஏலம் விடப்பட உள்ளதாகவும் அதனை ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்

மூலக்கதை