Agent Kannayiram Twitter Review: சாதித்தாரா சந்தானம்? ஏஜென்ட் கண்ணாயிரம் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: தெலுங்கில் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக் தான் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள ஏஜென்ட் கண்ணாயிரம். இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள காமெடி டிடெக்டிவ் ஏஜென்ட் திரைப்படமான இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். சந்தானத்துடன் இணைந்து
மூலக்கதை
