ஜெயிலர் படத்தில் பிசியான யோகிபாபு.. காத்திருக்கும் சூர்யா.. பாலா படத்தில் கவனம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெயிலர் படத்தில் பிசியான யோகிபாபு.. காத்திருக்கும் சூர்யா.. பாலா படத்தில் கவனம்?

சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படம் முதல்கட்ட சூட்டிங்கை கோவாவில் நடத்தி முடித்துள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் இலங்கையில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டானி. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். “நான் தான்

மூலக்கதை