சென்னையில் ஆப்பிள் ஐபோன் 14 சீரீஸ் உற்பத்தி.. அதிரடி அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னையில் ஆப்பிள் ஐபோன் 14 சீரீஸ் உற்பத்தி.. அதிரடி அறிவிப்பு!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸை அறிமுகப்படுத்தியது என்பதும் இந்த ஐபோன்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன் சீரிஸ் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ஐபோன் 14 இனி சென்னையிலும் உற்பத்தி செய்து இந்தியாவுக்கும் மற்ற

மூலக்கதை