சுந்தர் பிச்சை ஷாக்.. சொத்து மதிப்பில் பெரிய ஓட்டை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுந்தர் பிச்சை ஷாக்.. சொத்து மதிப்பில் பெரிய ஓட்டை..!

உலகளவில் கடந்த ஒரு வருடத்தில் டெக் நிறுவனங்கள் பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டுள்ள வேளையில் வெளிநாடு முதல் உள்நாட்டில் இருக்கும் நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இதில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிஇஓ முதல் ஹெச்சிடிஎப்சி வங்கி தலைவர் வரையில் பலர் சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.   ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் காலி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

மூலக்கதை