கோயம்புத்தூரை நோக்கி படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்.. ஏன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோயம்புத்தூரை நோக்கி படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்.. ஏன்?

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைண்ட்ட்ரீ மூன்றாவது காலாண்டில் வலுவான வளர்ச்சி விகிதத்தினை சுட்டிக் காட்டியுள்ளது. இதற்கிடையில் வலுவான ஒப்பந்தங்களையும் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது உலகம் தற்போது ,மற்றொரு கொரோனாவின் அலையின் மத்தியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் வந்துள்ளது. தினசரி ரூ.50 போதும்.. 3 கலக்கலான அஞ்சலக திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்..?

மூலக்கதை