வில் அம்பு மூலம் தாக்கிய மர்ம நபர்: நார்வேயில் 5 பேர் பலி

தினமலர்  தினமலர்
வில் அம்பு மூலம் தாக்கிய மர்ம நபர்: நார்வேயில் 5 பேர் பலி

கோங்ஸ்பெர்க்: நார்வேயின் தென்கிழக்கு பகுதியில், மர்ம நபர் ஒருவர் வில் அம்பு மூலம் தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

கோங்ஸ்பெர்க் நகரில் பல இடங்களில் நடந்த இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரியவில்லை. பயங்கரவாதம் காரணமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளார்.


தாக்குதலில் ஈடுபட்டதாக, கோங்ஸ்பெர்க் நகரில் வசிக்கும் 37 வயதான டென்மார்க்கை சேர்ந்தவரை கைது செய்துள்ளனர்.

கோங்ஸ்பெர்க்: நார்வேயின் தென்கிழக்கு பகுதியில், மர்ம நபர் ஒருவர் வில் அம்பு மூலம் தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர்.கோங்ஸ்பெர்க் நகரில் பல

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை