மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்

தினமலர்  தினமலர்
மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்

அபுதாபி: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி 'பவுலிங்' செய்கிறது.


இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

மூலக்கதை