சனவரி 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சனவரி 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.

சனவரி 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.

தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழ் மக்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்கள்-தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவ சிந்தனைகள்-செயல்பாடுகள், தமிழர்களின் தொழில், அரசியல் சாதனைகள் ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள, உங்கள் கருத்துகளை, படைப்புகளை [email protected] –க்கு எழுதவும்.

இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு:

◆ ஆசிரியர் கடிதம்
◆ மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் மறைந்தார்: தொ.ப .
◆ நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா 20 வது வார நிகழ்வு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடந்தேறியது..
◆ தொ.ப எனும் தொ.பரமசிவம் ஒரு சிந்தனைக்காரர்
◆ ஜல்லிக்கட்டு நடத்தலாம்… மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி…
◆ வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தின பன்னாட்டுக் கருத்தரங்கம்
◆ அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் - 4
◆ நீர் மேலாண்மை - திரு பிரிட்டோ ராஜ் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் -இளவழுதி வீரராசு
◆ தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர், முனைவர்.சொ.சங்கரபாண்டி, வாசிங்டன் டிசி
◆ 38-வது மாவட்டமாக உருவானது மயிலாடுதுறை மாவட்டம் .. அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கனவு நனவாகியது..
◆ "சட்டப்பஞ்சாயத்து இயக்கம்" வழங்கிய டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி விருது
◆ மானுடவியல் அறிஞர் தொ.ப என்று அழைக்கப்படும் தொ.பரமசிவன் அவர்களின் மறைவையொட்டி உலகெங்கும் அவருக்கு நினைவஞ்சலிகள் நடந்துவருகிறது.
◆ "எழுமின்" அமைப்பு தைப்பொங்கல் விழாவை உலக அளவில் நடத்தவிருக்கிறது..
◆ ராஜராஜ சோழனுக்கு நினைவுச்சின்னம்
◆ மனித நேயப் பண்பாளர் சாந்தி கியர்ஸ் அதிபர் திரு.பி.சுப்பிரமணியம் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி..
◆ இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை நடத்திய 16-ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா சென்னையில் ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
◆ பன்னாட்டுத் தமிழ் நிகழ்வுகள்
◆ 2020-ல் மறைந்த முக்கியத் தலைவர்கள்
◆ சிரிப்பு வலை, ஆக்கம்: நீச்சல்காரன்
◆ மக்களை காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ராமச்சந்திரன்
◆ பன்னாட்டுத் தமிழ்எழுத்தாளுமைகள் - திரு. அபுல்கலாம் ஆசாத்
◆ குழந்தைகளை கொண்டாடுவோம் - முனைவர் கலை.செழியன்
◆ தற்சார்பு: மதுரையில் கிடைமாட்டுச் சாணம் மூலம் கலைப்பொருட்கள் புதிய முயற்சி (தொழுவம்)
◆ கிராமங்களில் முழுமையான தற்சார்பு வாய்ப்புகள் - திரு. குத்தம்பாக்கம் இளங்கோ

December 2020 month ValaiTamil International Monthly Magazine is published. Please read and share your feedback to [email protected]:

To Read as a book: https://issuu.com/valaitamil/docs/valaitamil-magazine-jan-2021
Magazine Page: https://www.valaitamil.com/magazine.php
To download: https://drive.google.com/file/d/1qA6kr0dGqY7yYl-epj-aK2dAjMq5EEx-/view?usp=sharing 
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook: https://www.facebook.com/ValaiTamilMagazine/

மூலக்கதை