உலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்களுக்கு வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகள்..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்களுக்கு வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகள்..

உலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.இராஜேந்திரன் பெற்றார். அவருக்குச் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையில் தலைவர் திருமிகு எம்.ஏ. முஸ்தபா அவர்கள் தலைமையில் வடசென்னைத் தமிழ்ச் சங்கம் பாராட்டு விழா நடத்தியது. மேலும் தமிழக அரசின் விருது பெற்ற தகவல் அறிந்து மலேசிய நாட்டுப் பிரதமர் துறை அமைச்சர் மாண்புமிகு பொன்.வேதமூர்த்தி அவர்கள் அழைத்துப் பாராட்டினார். 

மூலக்கதை