தமிழர் திருநாள் கொண்டாட்டம் ..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழர் திருநாள் கொண்டாட்டம் ..

உங்கெங்கும்  தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழர் திருநாளை "தமிழ்மொழி மற்றும் மரபுத் திங்களாக"   கொண்டாடி மகிழ்கிறார்கள்.. சில நாடுகள்.. மாநிலங்களின் மக்கள் பிரதிநிதிகளின் அறிவிப்புகள்.

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட மரபுத் திங்கள்

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஆளுநர்(Governor) திரு.டிம் வால்ஸ் அவர்கள் கையெழுத்திட்ட ‘தமிழ் மொழி மற்றும் மரபுத் திங்கள்’ -2020 

டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் (TAGDV)

அமெரிக்காவின் டல்லாஸ் கவ்பாய்ஸ் அணியின் தலைமையகமாக மற்றும் அமெரிக்காவின் விளையாட்டுத் துறையில் முன்னணி நகரமாகத் திகழும் பிரிஸ்கோ நகரின் மேயர் திரு.ஜெப் செனி அவர்கள் சனவரி திங்கள் 18 ஆம் தேதியை " சர்வதேசக் கபடி தினம்" எனப் பிரகடனப்படுத்தியுள்ளார் . 

ஜனவரி மாதத்தைத் தமிழ் மொழி மற்றும் மரபுத் திங்களாக அறிவித்து  பெருமைப்படுத்தினார் வடக்கு கரோலினா மாநிலத்தின் மேதகு ஆளுநர் ராய் கூப்பர்

கனடா பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில்  தமிழ் மொழி மற்றும் மரபுத் திங்களாக அறிவிப்பு.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாண கவர்னர் திரு.நெட் லாமொன்ட் (  Mr.Ned Lamont) கையெழுத்திட்ட தமிழ் மொழி மற்றும் மரபுத் திங்களாக அறிவிப்பு. 

மூலக்கதை