அமெரிக்காவில் தமிழுக்கு 3-ம் இடம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்காவில் தமிழுக்கு 3ம் இடம்!

 

அமெரிக்காவில் அதிகம் பேர் பேசக்கூடிய இந்திய மொழிகளில் தமிழ் 3- வது இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில்  தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறித்து தி அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசப்படும் இந்திய மொழிகளில் முதலில்  8 லட்சத்து 63 ஆயிரம் பேர் இந்தியும்,  இரண்டாவதாக 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் குஜராத்தியும் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது.  ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேர் தமிழ் பேசுவதால், தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிகம் பேர் பேசக்கூடிய இந்திய மொழிகளில் தமிழ் 3- வது இடத்தில் உள்ளது. 

அமெரிக்காவில்  தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை குறித்து தி அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசப்படும் இந்திய மொழிகளில் முதலில்  8 லட்சத்து 63 ஆயிரம் பேர் இந்தியும்,  இரண்டாவதாக 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் குஜராத்தியும் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது. 
ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேர் தமிழ் பேசுவதால், தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை