இந்தியா - பாக்., பேச்சுக்கு வாய்ப்பு

தினமலர்  தினமலர்
இந்தியா  பாக்., பேச்சுக்கு வாய்ப்பு

இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்த மாத இறுதியில், ஐ.நா., பொதுச் சபை கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தின்போது, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச வாய்ப்பு உள்ளது' என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை