1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிகின்றன. நடிகர், நடிகைகள் முதல்–மந்திரி நிவாரண நிதிக்கு காசோலைகள் அனுப்பி வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், விஷால், லாரன்ஸ், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நிதி வழங்கி உள்ளனர். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கி உள்ளார். தெலுங்கு நடிகர்களும் நிதி...

மூலக்கதை