ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் இளமையான அஜித்
தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் அதிகமாக நடித்து வருகிறார் அஜித். ஆனபோதும் கதைக்கு அவசியப்படும்போது இளமையாகவும் மாறிக்கொள்கிறார். அந்தவகையில், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும், "நேர்கொண்ட பார்வை" படத்தில் அவர் நடுத்தர வயது கொண்ட வக்கிலாக நடிக்கிறார். அதனால் ஹிந்தி பதிப்பில் அமிதாப்பச்சன் நடித்த அதே சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நீதிமன்ற காட்சிகளில் நடித்துள்ளார்.
ஆனால் இந்த படத்தில் அஜித்திற்கு பிளாஷ்பேக்கும் உள்ளது. அதில் அவரது இளமைக்கால காட்சிகள் இடம்பெறுகிறது. அந்த காட்சிகளில் அவரது மனைவியாக வித்யாபாலன் நடித்துள்ளார். இதுவரை நீதிமன்ற காட்சிகளில் நடித்து வந்த அஜித், தற்போது வித்யாபாலன் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து வருகிறார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாக அஜித் ரசிகர்கள் அதை டிரன்ட்டிங் செய்து வருகிறார்கள்.
மேலும், இந்த படத்தை தொடங்கும்போது அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி ரிலீஸ் என்று சொன்னபோதும், எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு முடியாததால் இப்போது ஆகஸ்ட் 10-ந்தேதி நேர்கொண்ட பார்வை வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, படப்பிடிப்பு ஒரு பக்கம், போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் இன்னொரு பக்கம் என துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
