பாக்., தூதருக்கு அவசர அழைப்பு
இஸ்லாமாபாத் : ஆலோசனைக்கு வரும் படி இந்தியாவிற்கான பாக்., தூதருக்கு அந்நாட்டு அரசு அவசர அழைப்பு விடுத்துள்ளது. பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பாக்., தூதர் இன்று காலை டில்லியில் இருந்து புறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.