சீனாவில் படகு கவிழ்ந்து 17 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவின் டிராகன் படகு போட்டி வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இதற்காக சிலர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த படகு கிலன் நகர் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் 57 பேர் நீருக்குள் மூழ்கினர். அவர்களில் 17 பேர் பலியானார்கள். மீட்பு பணியில் 200 பேர் ஈடுபட்டனர்.