வெனிசுலா சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே பயங்கர மோதல் : 37 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

கராகஸ் : வெனிசுலா சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 37 பேர் உயிரிழந்தனர். நேற்றிரவு இரவு கைதிகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையேசண்டை வெடித்தது.

மூலக்கதை