ஐ.எஸ். தாக்குதல் : ஈராக்கில் மசூதி தகர்ப்பு

ஐ.எஸ். தாக்குதல் : ஈராக்கில் மசூதி தகர்ப்பு

இர்பில் : ஈராக்கில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த குல்தூரி மசூதி, ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது.மேற்காசிய நாடான...


தினமலர்

அமெரிக்க புலனாய்வு அமைப்பு விமானங்களில் போதைப்பொருள் கடத்தல்

நியூயார்க்: விமானங்கள் மூலம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு போதைப்பொருள் கடத்தியதாக, முன்னாள் புலனாய்வு அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா நாட்டில் விர்ஜினாவில் உள்ள மனாசஸ் பகுதியை சேர்ந்தவர் பிரங்ளின். இவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் தனது...


தினமலர்

டிரம்ப் மனநலம் : வடகொரியா விமர்சனம்

சியோல்: வடகொரியாவால் கைது செய்யப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஒட்டோ வாரம்பியர்,22. கோமா நிலையிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா...


தினமலர்

கார் குண்டு வெடித்து ஆப்கனில் 29 பேர் பலி

லஷ்கர் காஹ்: ஆப்கானிஸ்தானில், வங்கி ஒன்றின் முன், கார் குண்டு வெடித்ததில், 29 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளின் வெறிச் செயல், மீண்டும் அதிகரித்துள்ளது. புனித ரமலான் மாதம் என்பதால், போர்...


தினமலர்
ராஜ சொகுசுக்காக பல நாடுகளை ஏமாற்றிய இத்தாலிக்காரர் கைது

ராஜ சொகுசுக்காக பல நாடுகளை ஏமாற்றிய இத்தாலிக்காரர் கைது

மொன்டெனெக்ரோ: மொன்டெனெக்ரோ நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறி சொகுசு அனுபவித்து வந்த இத்தாலி...


தினமலர்
அமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கேமரா வாங்க மத்திய அரசு தீவிரம்

அமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கேமரா வாங்க மத்திய அரசு தீவிரம்

புதுடில்லி: அமெரிக்காவில் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பின் போது 2 பில்லியன் டாலர்...


தினமலர்
உலக ஹாக்கி லீக்: இந்தியா அதிர்ச்சி தோல்வி

உலக ஹாக்கி லீக்: இந்தியா அதிர்ச்சி தோல்வி

லண்டன்: உலக ஹாக்கி லீக் அரையிறுதி போட்டியில் மலேசியாவிடம் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில்...


தினமலர்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது

கொழும்பு:எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்....


தினமலர்
பூமியில் விண்கல் மோதினால்...: விஞ்ஞானி எச்சரிக்கை

பூமியில் விண்கல் மோதினால்...: விஞ்ஞானி எச்சரிக்கை

டப்ளின்: இன்றைய நிலையில் விண்கல் மோதினால் பெரிய நகரங்கள் அழிவதுடன் ஏராளமான மக்கள் பலியாக...


தினமலர்
2024ல் மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா: ஐ.நா., கணிப்பு

2024ல் மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா: ஐ.நா., கணிப்பு

ஐக்கிய நாடுகள்: இந்திய மக்கள் தொகை 2024ம் ஆண்டில் சீன மக்கள் தொகையை தாண்டும்...


தினமலர்
ஆப்கனில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாண தலைநகர் லஷ்கர்கா நகரில், காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில்...


தினமலர்
பயங்கரவாதிகளுக்கு உதவுவது யார்? இந்தியா கேள்வி

பயங்கரவாதிகளுக்கு உதவுவது யார்? இந்தியா கேள்வி

ஐ.நா.,: ஆப்கனில் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆயுதம், வெடிபொருட்கள், பயிற்சி, நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது...


தினமலர்

ஈரான் ராணுவத்தின் 3 உயரதிகாரிகள் கைது

ரியாத்: சவுதி அரேபிய நாட்டுக்கு உள்பட்ட மர்ஜன் எண்ணெய் கிணற்றின் அருகே உள்ள கடற்பகுதியில், ஈரான் ராணுவத்தின் 3 உயரதிகாரிகளை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது.சவுதி அரேபிய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகளுடன், ௩...


தினமலர்

மாணவர்கள் சிறைபிடிப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். பிலிப்பைன்ஸ் மார்வாய் நகரில் ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதிகளுக்கும், அரசு ஆதரவு படைகளுக்கும் சண்டை நடக்கிறது. அரசு ஆதரவு படைகளை திசை திருப்பும் வகையில் அங்குள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 300...


தினமலர்

பிரஷால் மனைவியை கொன்ற நபர்

வாஷிங்டன்: கழிவறையை சுத்தம் செய்ய டூத் பிரஷை பயன்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த கணவர், மனைவியை கொலை செய்தார்.அமெரிக்காவின் மில்வாக்கி நகரத்தை சேர்ந்தவர் யூஜின் மேல்ப்ளோவர், 42. இவர் பல் விலக்கும் டூத் பிரஷை வைத்து, இவரது மனைவி கழிவறையை சுத்தம் செய்வது...


தினமலர்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : பலியாகும் குழந்தைகள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆண்டுக்கு 1,300 குழந்தைகள் துப்பாக்கிச்சூட்டில் இறப்பதாக தெரிந்துள்ளது.இறப்பவர்களில் ஒரு வயது முதல் 17 வயது வரை உள்ளனர். இவர்களில் 3 சதவீத குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்து விடுகின்றனர். மீதி 15 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இறப்பவர்களில்...


தினமலர்
பிரிட்டன் ராணியின் கணவர் அட்மிட்

பிரிட்டன் ராணியின் கணவர் 'அட்மிட்'

லண்டன்: பிரிட்டன் ராணி, இரண்டாம் எலிசபெத்தின் கணவர், பிலிப், 96, உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து,...


தினமலர்

மகனை இளவரசராக்கினார் சவுதி அரேபிய மன்னர்

ரியாத்: அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் மன்னர், சல்மான், 81, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடிய, தன் அடுத்த வாரிசாக அறிவிக்கும் வகையில், தன் மகன் முகமது பின் சல்மானை, 31, இளவரசராக அறிவித்துள்ளார்.எண்ணெய் வளம் அதிகம் கொண்ட...


தினமலர்
நெடுந்நீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

நெடுந்நீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

கொழும்பு: எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கப்பல் படையினர்...


தினமலர்
ராணி எலிசபெத் கணவர் மருத்துவமனையில் அனுமதி

ராணி எலிசபெத் கணவர் மருத்துவமனையில் அனுமதி

லண்டன் : இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் 96, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்...


தினமலர்
ஆசனம் செய்வோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்: இன்று உலக யோகா தினம்

ஆசனம் செய்வோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்: இன்று உலக யோகா தினம்

காவா? சாமியார்களும் முனிவர்களும் தெருவில் வித்தை செய்வோரும் செய்யக்கூடியது. வேலை வெட்டி இல்லாதவர்களை போய் பாருங்க....


தினமலர்

சவுதியில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டினருக்கு வரி

ரியாத் : ஏறக்குறைய 41 லட்சம் இந்தியர்கள் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.இந்நிலையில் ஜூலை 1 ம் தேதி முதல் இந்தியர்களுக்கு புதிய வரி விதிக்கப்படுவதாக சவுதி அரேபிய அரசு...


தினமலர்
சவுதியில் குடும்பத்துடன் வசிக்கும் இந்தியர்களுக்கு வரி

சவுதியில் குடும்பத்துடன் வசிக்கும் இந்தியர்களுக்கு வரி

ரியாத் : ஏறக்குறைய 41 லட்சம் இந்தியர்கள் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகின்றனர்....


தினமலர்
உலகம் முழுவதும் களைகட்டும் சர்வதேச யோகா தினம்

உலகம் முழுவதும் களைகட்டும் சர்வதேச யோகா தினம்

லண்டன் : உலகம் முழுவதம் சுமார் 180 நாடுகளில் சர்வதேச யோகா தினம் இன்று...


தினமலர்
சவுதி இளவரசர் மாற்றம்

சவுதி இளவரசர் மாற்றம்

ரியாத் : சவுதி இளவரசர் பதவியில் இருந்து முகமது பின் நயிப் பின் அப்துல்யாஸிஸ்...


தினமலர்