அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்டில் துப்பாக்கிச்சூடு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்டில் துப்பாக்கிச்சூடு

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம், உலக அளவில் மிகவும் பரபரப்பான 7வது விமான நிலையமாகும். பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் நேற்று திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினார்கள். அங்கு பதற்றமான சூழல் ...

மூலக்கதை