'ரூபே கார்டு' திட்டம்: அபுதாபியில் மோடி துவக்கினார்

தினமலர்  தினமலர்
ரூபே கார்டு திட்டம்: அபுதாபியில் மோடி துவக்கினார்

அபுதாபி: அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார் பிரதமர் மோடி . ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில், 'ரூபே கார்டு' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன் மூலம், மத்திய கிழக்கு நாடுகளில், ரூபே கார்டு திட்டத்தை செயல்படுத்திய முதல் நாடாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருவெடுத்துள்ளது.

மூலக்கதை