'ஸ்பெல் பீ' போட்டி; இந்திய சிறுவன் வெற்றி

தினமலர்  தினமலர்
ஸ்பெல் பீ போட்டி; இந்திய சிறுவன் வெற்றி

நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும், தெற்காசியாவை சேர்ந்த சிறுவர் - சிறுமியருக்கு, ஆண்டு தோறும், 'ஸ்பெல் பீ' எனப்படும், வார்த்தைகளை பிழையின்றி சொல்லும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான, நவநீத் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

மூலக்கதை